பக்கம்:அன்பு மாலை.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.ኝ8 அன்பு மாலை

பேசா மோனம் பெறஎண்ணின்

பீடார் இன்பம் கொளஎண்ணின்

ஆசா பாசம் துறந்துயர்ராம் -

சுரத்கு மார்பால் அடைமின்கள். 147

மூல பலத்தைப் போக்கிஅந்நாள்

மூளும் வெற்றி இராமன்பால் கோல வந்த தென்பார்கள்:

குறுகும் நெஞ்சில் இருக்கின்ற ஞால மாயை தனைப்போக்க

நாடு வாரும் உண்டுகொலோ: சீலம் சிறந்த ராமசுரத்

குமரன் பாலே சென்றடைமின். I 48

போதம் வேண்டாம்; கல்வியிலே

பொற்பும் வேண்டாம்: மூச்சடக்கி

நாதம் காணும் யோகநிலை - நண்ணல் வேண்டாம்; அன்பினில்ே

சீதம் நிறைந்த கண்ணிணையில்

செறிநீர் வார வந்திடுமின்; .

நாதன் ராம சுரத்குமார்

நன்மை யீவான் இவ்வுலகில், 149 போதம் - அறிவு.

அன்பொன் ருலே உலகமெலாம்

அடிமை ஆக வைக்கின்ருன்; பொன்வைத் தாலும் வாராத

பொற்பை யெல்லாம் வைக்கின்ருன்: என்பெற்றிடினும் மனச்சாந்தி - இல்லா விட்டால் என்பயனம்: . இன்புற் றிடவே ராமசுரத்

குமார்பா லே நீர் எய்திடுமின். 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/64&oldid=535585" இருந்து மீள்விக்கப்பட்டது