பக்கம்:அன்பு மாலை.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை

தண்ணுர் பாலே அஞ்சுகின்ருர்: நாதன் ராம சுர்த்குமார்

அண்ணுல், என்றே வந்தடைந்தால் -

அல்லல் எல்லாம் தீருமரோ. - 盟台莎

ஞானம் தன்னை நனிஉரைப்பான்;

ஞாலத் தாசை போக்குதற்கே ஈனம் இல்லா வழிகாட்டி

இசைப்பான் நல்ல மந்திரத்தை: மோனம் பயிலான் ஆலுைம்

மோன நிலத்தில் இருக்கின்றன்: శి!67 ராம சுரத்குமார் -

அவனைப் பணியின் நலமுறுமே. . 夏伊霍

இராமன் பாதம் எந்நாளும்

இறைஞ்சி உள்ளத் தமைத்துள்ளான்:

பராவும் அவன்சீர்த் திருநாமம்

பாடிப் பாடிப் பரவுகின்ருன்;

அராவும் அரமாய்க் கன்மவினை

அடர்தல் போக்கி அருள்செய்வான்;

. . " தராத லத்தில் ராமசுரத் .

குமாரைச் சார்ந்து நலம்கொள்வீர். . 1 5&

அடர்தல் - சேர்ந்து துன்புறுத்தல்.

பாட்டைக் கேட்பின் மிகஉகப்பான்:

பாலைத் தந்தே உபக்ரிப்பான்:

ஏட்டில் எழுதாப் பெருஞ்ரோன் . எல்லாத் துன்பும் ಹರ್ಷಿ®rgir:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/70&oldid=535591" இருந்து மீள்விக்கப்பட்டது