அன்பு மாலை 67
ஓங்காரத் தனிப்பொருளாய் உற்ற ஐயன்,
உலாவருநல் மயில் மேலே போந்த கந்தன், தேங்கார்வ முடன் போற்றும் அன்பர்க் கெல்லாம்
திருவருளைச் செய்கின்ற தீரன், அன்று தாங்கார்வ முடன்சிதை தனமணந்த
சச்சிதா னந்தனென யாரும் போற்ற ஓங்காநின் ருன்நல்ல அருனே தன்னில்
உறுகின்ற ராமசுரத் குமாரன் தானே. - I '79.
வழக்கெல்லாம் தீர்க்கின்ற வகையைப் போலே மனம் அலைச்சல் படுகின்ற வண்ணம் நீங்கி இழுக்கறவே நிற்பதற்காம் வழியைச் சொல்வி எஞ்ஞான்றும் உபசாந்த நிலையை மேவச் சழக்கறுக்கும் பதம் வரவே சாற்று கின்ருன்; சச்சிதா னந்தந்தான் காட்டு கின்ருன்: அழுக்கறுக்கும் மாயோகி, அருணை தன்னில்
அவிர்ராம சுரத்குமார் அண்ணல், தானே. 五&夺
காலமெலாம் காத் திருந்தும் கருணை செய்யாக் கடவுளர்கள் பலருள்ளார்; அவரை நாடிச் சாலநனி பத்திசெய்து துதிகள் பாடிச்
சார்ந்தாலும் பயனில்லை என்பார் பல்லோர்; சீலமுறும் அருணேதனில் இருக்கும் ஐயன் ۔-- திகழ்ராம சுரத்குமார் தன்பால் சென் மின்; ஒலமிடும் துயர மெலாம் போக்கு கின்ருன்; -
உயர்சாந்தி அடைவதற்கு நெறிசொல் வானே. 181
அழுக்குடையான் ஆளுலும் அழுக்கே இல்லான்; அருமேனி புனல்படியான்; ஆனால் தூயன்:
இழுக்குடைய மாந்தர்தம் நெஞ்சம் எல்லாம்
இழுதுபோல் உருக்குகின்ற நேயன் என்றும்