பக்கம்:அன்பு மாலை.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 69

துற்றறியான், கவலையெனச் சொல்லு கின்ற

தொண்டருக்குக் கவலையெலாம் தீர்த்து வைப்பான்;

சீற்றமிலான்: சாந்த மெனும் நிலத்தில் செல்லும்

சீர்ஞானி ராம சுரத் குமார்தான் அன்ருே? 185

தேற்று அறியா - தெளிவை அறியாத துாற்று - பிறரைத் துற்றும் வசை . -

பண்ணுத பெருந்தவத்தைப் பண்ணி னுலும்

பாசமெனும் வலையை நனி அறுக்க லாமோ?

கண்ணுரும் ஒளிகொண்ட கருணை வள்ளல்,

கவின்சேர்ந்த இன்சொல்லான் குருவை நாடி

அண்ணுல் என் றவனடியே இறைஞ்சி வீழ்ந்தால்

அப்போதே மலமெல்லாம் அறுந்து போகும்;

விண்ணுளும் கீர்த்தியுடை அருணை மேவும்

வியன்ராம சுரத்குமார் பாலே சென்மின், 186

கவின் - அழகு. х . . .

தேகிைத் தேனுள்ளே சுவையு மாகிச்

சித்தத்துள் தித்திக்கும் அமுது மாகி வானகி மண்ணுகி வளியு மாகி

மற்றுள்ள பூதமாய் வயங்கு வானத் தாகிைக் காட்டுகின்ற தன்மை யாளன்,

சராசரத்தின் உயிராகிச் சார்ந்து நிற்பான்; ஊனகி உயிராகி இருக்கும் அண்ணல்,

உயர்ராம சுரத்குமார் அவனே கண்டீர். I 87

வளி - காற்று. ஊன் - உடம்பு.

அத்துவித்ச் செம்பொருளை ஆனந் தத்தின்

அருட்கடலை மெய்ஞ்ஞான மாய குன்றைத்

தத்துவத்தின் வடிவதனைச் சாந்த மென்னும் தரையினிலே நடமாடும் பெரிய கோவைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/75&oldid=535596" இருந்து மீள்விக்கப்பட்டது