பக்கம்:அன்பு மாலை.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 - அன்பு மானே

சத்துவத்தின் தனியுருவை யோக மென்னும்

தனிநிலையின் உச்சியினில் நிற்பான் தன்னை

இத்தரையில் ராமசுரத் குமாராய் நிற்கும்

இவனதண்ணிக் கண்டவர்கள் இன்னல் தீர்வார். 188

எந்நாளும் எவ்விடத்தும் இருக்கின் முன -

எள்ளுளெண்ணெய் போலிருப்பான் என்பார் நல்லோர்: முன்ளுைம் பின்னளும் கடவுள் தன்னை

முயற்சிசெய்து கண்டவர்கள் சிலபேர்; அன்னர் நன்ளிைல் குருவருளால் நலம்பெற் றர்கள்:

நானிலத்தில் ராமசுரத் குமார்பால் சென்றே இன்னத நீக்குகின்ருர் எவரோ அன்னர், .

இந்நிலத்தில் மெய்ச்சுகத்தை எய்து வாரே. I & 9

பெண்ணுகி ஆளுகி அலியு மாகிப் -

பிறங்குகின்ற குழந்தையாய்க் கிழவன் ஆ விண்ணுகி மண்ணுகிக் காற்று மாகி

வியன்நீராய் வெளியாகி நிற்பான் தன்னை உண்ணுடும் யோகியர்கள் காணும் சோதி

உருவானை அருணநகர் வீற்றி ருக்கும் கண்னன் ராமசுரத் குமாரைக் கண்டார்

கலியுகத்தில் மெய்யின்பம் காண்டார் தாமே. 190

- (வேறு) ஆசையெனும் வல்யறுத்தால் அப்பொழுதே ஞானம்

அடையலாம்; ஆதவிஞ்ல் அன்பர்காள், இங்கே மாசுடைய மனமெல்லாம் தூயதென ஆக

வந்தணைவிர் அவாவறுக்கும் வழியினயே காண்பீர்;

தேசுடைய முகமுடையான், கண்ளுெளிசேர் செல்வன்;

ர்ேராம சுரத்குமார் இருக்கின்றன். அருணே வீசுபுகழ்ப் பெருநகரில் எல்லோரும் வம்மின்,

வினயறுத்தே சாந்திநிலை கண்டிடலாம் பார். 191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/76&oldid=535597" இருந்து மீள்விக்கப்பட்டது