பக்கம்:அன்பு மாலை.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7& அன்பு மாக

வளப்பெருமை மிகவேண்டிப் பலரையன்பராக்கி (போல்

மமதையின அகந்தையின வளர்த்துநிற்பார்; அவர்

களக்கமுறு நிலைஇல்லா மெய்ஞ்ஞானி அருணேக்

கண் திகழும் ராமசுரத் குமார் என்னும் யோகி. 2 12

மழைபெய்யும் போதுடலம் நனைந்துதண்மை யேறும்

வண்ணம் போல் இவன்முன்னே வந்த மர்ந்தால் உள்ளம் விழைகின்ற அவா அடங்க மோனநிலை தன்னை

மேவுகின்ற பதம் அறிவோம்; கைகளைத்தான் பற்றித் தழைகின்ற அன்புடனே விழியிணையை முடித்

தாய்போல நலம்செய்யும் ராமசுரத் குமாரை விழைமின்கள்; அவன் இயல்பை மெய்யாக உணர் மின்:

மெய்ஞ்ஞான உருவென்னும் உண்மையினைக் காண்பீர்.

ஆலத்தை அமுதாக்கும் வண்ணம் இது என்கோ?

அயத்தினயே பொன்னக்கும் ரசவாதம் என்கோ? ஞாலத்தின் அழுக்கெல்லாம் போக்குகின்ற கங்கை

நதியென்கோ? மெய்ஞ்ஞானக் குன்றினிலே இவர்ந்து சீலத்தைக் காட்டுகின்ற கதிரவனே என்கோ? - சிரிப்பென்னும் நிலவு.பொழி தண்மதியம் என்கோ? சாலத்தான் இதுவென்று வரையறைசொல் லாத

தன்மையினன் ராமசுரத் குமாராகும் யோகி. 214

ஆணவத்தைப் போக்கிடலாம்; அன்பென்னும் கடலில் அழுக்கெல்லாம் போகும்வணம் ஆடுதலும் ஆகும். கோணலுற்ற நெஞ்சம்நிமிர் கொள்கையினைப் பெறலாம்:

கூட்டத்தில் இருந்தாலும் மோனநிலை உறலாம்; வீணரைப்போல் உழலாமல் மெய்ஞ்ஞான மென்னும்

மேனிலத்தில் சாந்தியின்த் தழுவிடலும் ஆகும்: காணலுற்ற உருவோடே ராமசுரத் குமார்தான்

காட்சிதரு கின்றன்.அண்மைலையில் அன்றே. 21 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/84&oldid=535605" இருந்து மீள்விக்கப்பட்டது