பக்கம்:அன்பு மாலை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிற்றுரை 3

பதில்லை. அதுபோல அந்த ஊதுவத்தியினுடைய மணம் அவர்களது பெருமை. அதை வைத்திருக்கிற ஊது வத்தியாகிய கறுப்பன் நான். ஊதுவத்தி எரிந்து போ கும், ம ன ம் நிற் கும். ஆகவே படிக்கிற பக்தர்களுக்கு இந் த ப் பாடல்களிலே உள்ள வடிவமோ சுவையோ மனத்தை மயக்காவிட்டாலும், இவற்றினூடே இருக்கும் பொருள், நம்முடைய சுவா மிகளுடைய புகழ், அவர்களுடைய உண்மை, உள்ளத் திலே பதிந்து விருப்பூட்டுவதற்குக் காரணமாகிக் கொஞ்சம் மதிப்பைப் பெறும் என்று நினைக்கிறேன். ஆண்டவனுடைய திருவருளினலே, சுவாமிகளின் பேரா சியினலே, இந்தப் புத்தகத்தை இந்த அளவிலே வெளி யிடுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததற்காக நான் பெருமிதம் அடைகிறேன். சுவாமிகளுடைய திருவடியை வந்தித்துச் சிந்திக்கிறேன்.

இந்தத் திருநாளில் பல பெருமக்கள் இங்கே வந்திருக் கிருர்கள். சுவாமிகளுடைய அருளாழியிலே துளைகின்ற வர்கள் ஒருவர் இருவர் அல்லர். இது குட்டையா, குளமா, ஏரியா? இது கடல். கடலிலே துளையமாடு கிறவர்கள் எத்தனை பேர் அந்த அந்த ஊரிலே துறைகள் ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் துளையமாடு கிரு.ர்கள். இந்தத் துறை அருகருகிலேயா இருக்கிறது? விசாகப்பட்டினத்திலே கடற்கரை இருக்கிறது: கன்யா, குமரியிலும் இருக்கிறது. இரண்டும் ஒரே கடலின் கரையானலும் நெடுந்துாரத்தில் உள்ளன: ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லை. ஆனல் கடற்கரை என் பதல்ை தொடர்புடையது. . .

இந்தத் திருவண்ணமலையில் ஒர் அறையிலே இது நடக்கிறது. இன்று சிவகாசியிலே அன்னதானம் விசேஷ மாக நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். பஜனைகளெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/9&oldid=535530" இருந்து மீள்விக்கப்பட்டது