பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

115

தவிர்ந்து தங்கிப் பெய்யும் மழை காத்தலால் பெருகி, ஆரியரின் பொன் பொருந்திய நீண்ட இமயமலையை ஒக்கும் எம் தந்தையின் காட்டில் அமர்ந்து இன்று இவ் இடத்தில் தங்கியிருந்து செல்வாயானால், நின் செயல் கெட்டுப் போவது ஏதேனும் உண்டோ?” என்று தலைவனின் மலையினின்று வரும் ஆற்றை நோக்கித் தலைவி வினாவினாள்