பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

157


கடற்கரைச் சோலையை அடுத்த வெள்ளையான மணலை யுடைய முற்றத்திலே இரவு போன்ற இருண்ட நிறத்தை யுடைய புன்னை மரத்தின் நல்ல அடியின் முழு முதலிலே அசையும் தோணியைத் தொடுத்துக் கட்டியிருப்பர். அங்கே நீர்த் திவலை தெறித்து விழும். அவ்வாறாய அழகிய கடற் கரைச் சோலை யிலே கடுவெயில் கொதித்தலால் கல்லாக விளைந்த உப்பு மூடைகளை ஏற்றி நீண்ட வழியிலே செல்லும் வண்டிகள் நிரையாகச் செல்லப் பார்ப்போராகிய உப்பு வணிகர் உப்பளம் விட்டுப் போகும்போது எழுப்பும் ஆர வாரம் போல உன் நட்பு அலர் ஆகின்றது. ஆதலால் வீட்டடைப்பைப் பொறுத்தல் எவ்வாறாகும்? கூறுக" என்று கூறி மணம் முடிக்கக் கூறினாள் தோழி.

258. சூள் உரைத்தவரைப் பாழ் செய்யாதே! 'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாடச், சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, ● நின்னொடு தெளித்தனர்.ஆயினும் என்னதூஉம், அணங்கல் ஒம்புமதி, வாழிய நீர் என, கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்ப், பரவினம் வருகம் சென்மே - தோழி 編 齡 பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் சிறு வெண் காக்கை நாள் இரை பெறுஉம் பசும் பூண் வழுதி அன்ன, என

ம் பெறல் ஆய் கவின் தொலைய 参 ੇ ே வல்லியோரே. - நக்கீரர் நற் 358 "தோழி, என் பெரிய தோள்கள் நெகிழ்ந்தன. அழகிய வரிகள் வாடின. சிறிய மெல்லிய என் மார்பில் பெரிய Lణఖ பரவியது. இந் நிலையில் என்னை அவர் 56® நானழு அடைந்தார். “கடவுளே! இவளைப் பிரியேன்” என்று கடவுள 類 遍 &g ст! ബ് முன் சூள் உரைத்தார். ஆயினும் பிரிந்தார். 5_QG; 总 ● தவறிய அவரைச் சிறிதேனும் நீ வருத்துதலைச் செய்யாதே அவரைக் காப்பாயாக நீ வாழிய" இவ்வாறு கூறிக் கணங் களையுடைய கடவுளுக்கு நாம் உயர்ந்த பலி தூவி, வணங்கி