பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 .ே அனபொடு புணர்நத ஐந்திணை - பாலை

தெளிந்தனம்மன்ற தேயர் என் உயிர் என, ஆழல், வாழி - தோழி! - நீ நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் இன் இசை முரசின் இரங்கி, மன்னர் எயில் ஊர் பல் தோல் போலச் செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.

- நக்கீரர் நற் 197 தோள்கள் மெலிவடைய வளைகள் நெகிழ்ந்தன நெற்றி, படரும் பீர்க்கம் பூப்போலப் பசப்பு ஊர்ந்தது; கண்கள் கண்ணிர் தங்கப் பெற்றன அந்தோ என் உயிர் அழிவது உறுதி, நன்கு தெளிந்துவிட்டேன் என்று சொல்லி நீ துயரில் அழுந்தாதே அழாதே, தோழி உன் தாழ்ந்து செழித்த கூந்தலைப் போல் முகில் இறங்கிக் கால்விட்டு, வண்டுகள் பாடும் புதிய மலர்கள் உள்ள நீர் உண்ணும் துறையைப் பெருக்க பெரிய மடப்பமுள்ள பெண்களின் முன் கையிலே விளங்கும் பொன்னாலாகிய வளைபோல மின்னி தொகுதி யான இனிய ஒலி செய்யும் முரசுபோல கேட்கப் படைபோல அவருடைய நல்ல மலை நாட்டில் முகில் தவழ்ந்து செல்லும் காலம் நீட்டிக்கும் காலை உன்னை நினைந்து திரும்புவான்” என்றாள் தோழி தலைவியிடம்

247. அவள் தந்தையின் ஊர் இதுவே

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து ஒமை நீடிய கான் இடை அத்தம், முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை, வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்ச், சில் வளை பல் கூந்தலளே, அவளே; மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை