பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 சிநேகிதம் சிநேகிதன் சிந்தை சிந்தனை சிந்தித்தல் சிந்து சிந்துரம் சிப் (கணினி) சிப்பாய் (உருது) சிபார்சு (உருது) சிம்பல் சிம்னி சிமென்ட் சிமிட்ரி, சிமிலர் சிலிண்டர் சிரசு, சிரம் சிரஞ்சீவி சிரத்தை சிரமப் பரிகாரம் நட்பு, நேயம் தோழன் எண்ணம் கருத்து கருதுதல் கடல், பாட்டு செந்நிறத் தூள் சிப்பு, சிம்பு படைவீரன் பரிந்துரை குறியீடு, குழுஉக்குறி புகைக்கூண்டு, புகை போக்கி காரை, சிமிட்டி ஒத்த நீளுருளை தலை நீடுவாழ்வோன் உள ஈடுபாடு, நாட்டம் இளைப்பாறல்