பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிஸ்மிஸ் டிஸிப்ளின் டிஜிட்டல் (கணினி) lo. le.lb டீப் டீலர் டுயூ டேட் டுவிஸ்ட் டுத்பேஸ்ட் டூப்ளிகேட் டூர் டெண்டர் டெப்ரிஸியேஷன் டெபாசிட் டெஃபிசியன்சி டெபுடி 118 நீக்கு ஒழுங்கு முறை எண்மம், எண்ணியல், இலக்கமுறை தேநீர் குழு, ஆடு குழு, அணி ஆழ்ந்த, ஆழமான வணிகர் உரிய நாள் திரிப்பு பற்பசை நகல், நிகர்படி, இரண்டாம் படி சுற்றுலா குத்தகை, ஒப்பந்தப்புள்ளி தேய்மானம் கையடைப் பொருள், அடித்தொகை, வைப்புத் தொகை பற்றாக்குறை துணை