பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 தீர்க்காயுஸ் தீர்த்தம் தீவனம் தீவாந்திரம் தீவிரம் தீவிரவாதி துக்கம் துர்க்குணம் துதி துப்பட்டி துர் துரதிர்ஷ்டம் துராசை துராலோசனை துரோகம் துரோகி துர்க்கதி துர்க்கந்தம் துர்க்கருமம் துர்ச்சகுனம் நெடுவாழ்வு புனித நீர் தீனி தொலைவிடம் முனைப்பு, விரைவு, உறுதி முனப்ைபாளி, விரைவாளி, போராளி துன்பம், துயரம், வருத்தம் தீக்குணம்

ொழ்த்துரை, புகழுரை, போற்றுதல்

மேலாடை போர்வை தீய, கெட்ட தீவினைப் பயன் தீய அவா தீய ஆய்வு வஞ்சனை, இரண்டகம் வஞ்சகன், இரண்டகன் தீயநிலை தீயவாடை தீச்செயல் தீக்குறி