பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்டம் பிரமாணம் பிரமுகர் பிரமோஷன் பிரவேசம் பிரமாதம் பிரஸ்தாபம் பிரமித்தல் பிரமை பிரயத்தனம் பிரயாணம் பிரயாணி பிரயோகம் பிரயோஜனம் பிரலாபம் பிரவாகம் பிரளயம் பிரவேசம் பிரஸ்தாபம் பிராந்தியம் 156 மாபெரிய, பேரண்டம் உறுதி மொழி பெருமகனார் உயர்வேற்றம், மேல்நிலை பெறுதல் நுழைவு அருமை வெளிப்படுத்தல் மலைத்தல் மயக்கம் முயற்சி பயணம் பயணி கையாளுதல், பயன்படுத்தல் பயன் ஒலம், பிதற்றம் பெருக்கு ஊழ் அழிவு நுழைவு எடுத்துரைத்தல் நிலப்பகுதி, மண்டலம்