பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என கருதிவிடாமல் இந்நூல் உங்கள் ஊக்கத்திற்கு ஒரு தூண்டுகோல் எனக் கொண்டு மேலும் மேலும் அழகு தமிழை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி மொழி காத்து நம் பண்பைப் போற்றுவோமாக.

நீதியரசர் பு.ரா. கோகுல கிருஷ்ணன்