பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ஃபெர்ஃபெக்ட் ஃபெர்ஃபாமன்ஸ் பெர்மனென்ட் பெர்மிட் பெர்மிஷன் பெர்சனல் கிளார்க் பெவிலியன் பென் நேம் பென்ஷன் பெனால்ட்டி பொல்லுஷன் பே ஆர்டர் பேக்போன் பேக்லாக் பேக்வர்டு ஃபேக்ஸ் ஃபேக்ஸிமிலி பேங்க் பேங்க் டிராப்ஃட் பேசிக் பேட்டா முழு நிறையான செயலாக்கம் நிலையான அனுமதிச் சீட்டு இசைவு, அனுமதி நேர்முக எழுத்தர் காட்சிமாடம், காட்சியரங்கு புனை பெயர் ஓய்வூதியம் தணடம் தூய்மைக்கேடு, மாசுபாடு பணங்கொடுப்பாணை முதுகெலும்பு தேக்கம் பின் தங்கிய பின்னடைவு தொலை நகலி உரு நேர்படி வங்கி வங்கி வரைவு, பணமாற்று மடல் அடிப்படையான படித்தொகை