பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அக்காடெமி கல்விக் கழகம், கலைக் கழகம், மன்றம், அவை
அக்காமோடேஷன் வீட்டு வசதி, குடியிருப்பு. இடவசதி
அக்கி வேனல் கட்டி
அக்கியூஸ் குற்றப்படுத்து
அக்கியூஸ்ட் குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக் கொள், ஏற்றுக் கொள்
அக்செப்டன்ஸ் ஏற்பு
அக்யுரேட் துல்லியமான, திட்ட நுட்பமான
அக்ரமம் முறைகேடு, கொடுமை, ஒழுங்கின்மை
அக்கெளன்டென்ட் கணக்கர்
அக்ராசனம் அவைத் தலைமை
அக்ராசனர் தலைவர்