பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 விகல்பம் விகாசம் விகாரம் விகாரை விகிதம் விகிதாசாரம் விங் விசனம் விசாரணை விசாரம் விசாலம் விசித்திரம் விசுவாசம் விசுவல் விஷேசம் வித்தை விஞ்ஞானம் விஞ்ஞாபனம் வித்தகம் வித்தகன் உறழ்வு மலர்ச்சி அழகின்மை, அருவருப்பு புத்த கோயில் விழுக்காடு வீத அளவு, பங்கீடு இறக்கை, பக்கதளம் கவலை, வருத்தம் ஆராய்வு தேடல் பரந்த, விரிவு விந்தை, வியப்பு, புதுமை நம்பிக்கை புலனாதல் சிறப்பு கல்வி, அறிவு அறிவு, இயலறிவு, அறிவியல் வேண்டுகோள் அறிவு, தேர்ச்சி அறிஞன், வல்லுநன்