பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அக்ரிமெண்ட் உடன்படிக்கை
அக்னாலெட்ஜ்மென்ட் ஏற்றுக்கோடல், ஒப்புக் கொள்ளல், ஒப்பளித்தல்
அக்னி அனல், அழல், தீ, நெருப்பு
அக்குரசி துல்லியம்
அக்ஸசரி துணை, கூடுதல்
அக்ஸ்ப்ட் ஒப்புக்கொள், ஏற்றுக் கொள்
அகங்காரம் செறுக்கு, ஆணவம்
அகடமிக் கல்வித் தொடர்பான
அகதி ஏதிலி
அகந்தை இறுமாப்பு, செறுக்கு, தற்பெருமை
அகம்பாவம் அகந்தை. இறுமாப்பு
அகராதி அகர முதலி, அகர வரிசை
அகஸ்மாத்து தற்செயல், எதிர்பாரா நிலை
அகாலம் தகாக் காலம், காலமிலாக் காலம்
அகாமடேஷன் இட வசதி
அகிலம் உலகம், வையகம்
அகெளரவம் மரியாதையிலா, மதிப்பற்ற
அங்கம் உறுப்பு, பகுதி
அங்கத்தினர் உறுப்பினர்