பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 ஸ்காலர்ஷிப் ஸ்கீம் ஸ்கூட்டர் ஸ்கூல் ஸ்கிரீன் ஸ்குரு ஸ்குரு டிரைவர் ஸ்கோர் ஸ்ட்ரெஸ் ஸ்ட்ராங்க் ஸ்ட்ரக்ச்சர் ஸ்டாக் ஸ்டாண்ட் படிப்புதவிப் பணம் திட்டம், ஏற்பாடு இரு சக்கர சிற்றுந்து, உதைச் சிற்றுந்து பள்ளிக்கூடம் திரை திருகாணி திருப்புளி எண்ணிக்கை உள இறுக்கம் உறுதி கட்டமைப்பு இருப்பு, மூலதனப்பங்கு நிலையம்