பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 ஜாம் ஜாமம் ஜாமீன் ஜாய்னிங் ரிப்போர்ட் ஜாயின்ட் ஜாயின்ட் ஃபேமிலி ஜாலம் ஜாகை ஜாதகம் ஜான்டிஸ் ஜாஸ்தி ஜியாக்ரஃபி ஜியோமிட்ரி ஜில்லா கலைக்டர் ஜில்லா ஜீப் ஜீரா ஜீவ ஐந்து ஜீவப் பிராணி பழக்குழைமம் நள்ளிரவு பொறுப்பு பணியேற்பு இணைவு அறிக்கை மூட்டு, இணைப்பு கூட்டுக் குடும்பம் புரட்டு மாயச் செயல், கண்கட்டு தங்குமிடம், வாழ்விடம், உறைவிடம் பிறப்புக் கணியம் மஞ்சள் காமாலை மிகுதி நில நூல் வடிவ கணிதவியல் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்டம் சிற்றுந்து தீம்பாகு உயிரினம் உயிர் விலங்கு