பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அசெசர் வரி விதிப்புக்குரியவர்
அசெளக்கியம் உடல் நலமின்மை
அசெளகர்யம் சமயமின்மை
அஞ்சலி இறுதி வணக்கம்
அஞ்சனம் கண் மை
அஞ்ஞானம் அறியாமை, அறிவின்மை
அஞ்ஞானி அறிவிலி
அட்டாக் தாக்கு
அட்டெண்டெண்ஸ் வருகை
அட்டெண்டெண்ஸ் ரிஜிஸ்டர் வருகைப் பதிவேடு
அட்சதை மங்கல அரிசி
அட்சரம் எழுத்து
அட்சராப்பியாசம் எழுத்து கற்பிக்கும் நிகழ்வு
அட்டெஸ்ட் சான்றொப்பம்
அட்மாஸ்ஃபியர் வளி மண்டலம், காற்று மண்டலம்
அட்மினிஸ்ட்ரேஷன் ஆட்சி, ஆளுகை, நிர்வாகம்
அட்மிஷன் சேர்க்கை
அட்மிஷன் நெம்பர் சேர்க்கை எண்
அட்மைரல் கப்பற் படைத் தலைவர்