இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| அண்டப் புளுகன் | பெரும் பொய்யன் |
| அண்டர்டேக் | மேற்கொள் |
| அண்டகோளம் | உலக உருண்டை |
| அத்தர் | நறுமணப் பொருள் |
| அத்தாட்சி | சான்று |
| அத்தாரிட்டி | அதிகாரி, ஆணைக்குழு |
| அத்தியாயம் | நூற் பிரிவு |
| அத்தியாவசியம் | இன்றியமையாமை |
| அத்துவானம் | வீண், பாழ் |
| அத்வைதம் | இரண்டற்ற |
| அதம் | அழிப்பு |
| அதமம் | கீழ்மை |
| அதர்மம் | அறமற்ற |
| அதரம் | இதழ். உதடு |
| அதிக்கிரமம் | மீறல், வரம்புகடந்த |
| அதிகம் | மிகுதி |
| அதியற்புதம் | பெருவியப்பு |
| அதிகாரி | ஆட்சி ஆணையர் |
| அதிகாரம் | முறையாண்மை |
| அதிகாலை | விடியற்காலம், வைகறை |