பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிசயம் வியப்பு, விந்தை
அதிசீக்கிரம் மிக விரைவில்
அதிபர் தலைவர்
அதிகப் பிரசங்கம் அடங்காப் பேச்சு
அதிகாரம் முறையாண்மை, ஆட்சி ஆணை, ஆட்சியுரிமை, ஆளுமை
அதிகாரி அலுவலர், முறையாளி
அதி மதுர மிக இனிமையான
அதிதி விருந்தினர்
அதி நுட்ப மிக நுண்ணிய
அதிர்ஷ்டம் நல்வாய்ப்பு, நற்பேறு
அதிருப்தி மன நிறைவின்மை
அதீதம் கடந்தது
அதோகதி மிகை
அந்தகன் விழியிழந்தோன்
அந்தரங்கம் மறைவான, தனிமையான
அந்தராத்மா பரமான்மா, மனம்
அந்தகாரம் இருள்
அந்தி கீழ்நிலை
அந்திம காலம் இறப்பு வேளை