பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அப்பியாசம் பயிற்சி, பழக்கம்
அப்பாயின்மென்ட் ஆர்டர் அமர்த்தாணை
அப்பாவி விவரமறியாதவன், பேதை, வெகுளி
அப்பீல் மேல் முறையீடு
அப்லிஃப்ட் மேம்பாடு
அப்பிராணி ஆற்றலற்றவன், பேதை
அப்ராட் வெளி நாட்டிற்கு
அப்ருவல் ஏற்பு, ஒப்பு, ஒப்புதலளிப்பு
அப்ரோச் அணுகுதல், அணுகுமுறை
அப்ளிகேஷன் விண்ணப்பம் பயன்படுத்துதல்
அப்ஸ்ட்ராக்ட் பிழிவு, சுருக்கம், எடுகுறிப்பு. பொழிப்பு
அப்ரைஸ்ர் மதிப்பீட்டாளர்
அப்ஸ்கான்ட் தலைமறைவு
அப்லார்ப் உட்கொள், உறிஞ்சு
அப்லல்யூட் வரம்பிலா
அபகாரம் தீங்கு பொல்லாப்பு
அபகரித்தல் கவர்தல், பறித்தல்
அபகீர்த்தி சிறுமை, பழிப்பு