இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| அமோகம் | மிகுதியாக |
| அமெளன்ட் | தொகை, அளவு |
| அயோக்கியன் | தகவிலான் |
| அர்ச்சனை | மலர்தூவி வழிபாடு, பூசனை |
| அர்த்தராத்திரி | நடுநிசி, நள்ளிரவு |
| அர்த்த பேதம் | பொருள் வேறுபாடு |
| அர்பன் | நகரக |
| அரசாங்கம் | அரசு |
| அரவம் | ஒலி, ஓசை, பாம்பு |
| அரித்மேட்டிக் | எண் கணிதம் |
| அருணோதயம் | வைகறை |
| அரெஸ்ட் | கைது, தடுத்தல் |
| அரேஞ்ச் | ஏற்பாடு செய், அடுக்கி வைத்தல் |
| அரைவல் | வருகை |
| அலவன்ஸ் | இசைவுத் தொகை |
| அல்சர் | குடற்புண் |
| அல்லோலகல்லோலம் | ஆராவாரம் |
| அல்லோகேஷன் | ஒதுக்கீடு |
| அல்ஜீப்ரா | இயற்கணிதம் |
| அலக்கலக்காய் | தனித்தனியாய் |