பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அவச் சாவு இழிவிறப்பு
அவசானம் முடிவு. இறுதி
அவதானம் நுண்ணோக்கு
அவசியம் கட்டாயம், இன்றியமையாமை
அவத்தம் கேடு
அவஸ்தை துன்பம்
அவதி துன்பம்
அவம் வீண்கேடு
அவமானம் இழிவு
அவயவம் உறுப்பு
அவலம் துன்பம்
அவுட்புட் (கணினி) வெளியீடு
அவுலியா இறைநேசச் செல்வர்
அவிசாரி பரத்தை
அற்பம் சிறுமை
அவென்யூ நிழற்சாலை
அவேர்னஸ் விழிப்பு நிலை
அவாய்டு விலக்கு தவிர்
அவரோகணம் இறங்குகை
அற்புதம் விந்தை, அருமை, புதுமை