பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அற்பத்தனம் சிறுமை
அற்பு சுகம் சிற்றின்பம்
அன்னதானம் உணவளித்தல்
அனலைசிஸ் பகுப்பாய்வு
அனலைஸ்ட் பகுப்பாய்வாளர்
அனஸ்தீஸியா உணர்வகற்றல்
அனாமத்து தனித்த
அனாவசியம் தேவையற்ற
அனாட்டமி உட்கூறியல்
அன்னியன் அயலான்
அன்னியோன்னியம் நெருக்கம்
அன்னதானம் சோற்றறம்
அன்னபோஸ்ட் எதிரிலி
அனலைசிங் பகுப்பு, கூறுபாடு, இணக்கம்
அனிமல் விலங்கு
அனிமியா குருதிச் சோகை
அனுதாபம் இரக்கம்
அனுமதி ஒப்புதல், இசைவு
அனுதினம் நாடோறும்
அனுபந்தம் பிற்சேர்க்கை