இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| அஸால்ட் | வலிந்து தாக்குதல் |
| அஷ்ட திக்கு | எண் திசை |
| அஸ்தம் | கை |
| அஸ்தமனம் | மறைவு, இறப்பு |
| அஸ்தி | எரியுடல் சாம்பல், எலும்பு |
| அஸ்திரம் | அம்பு, கணை |
| அஸ்ட்ராலஜி | கணியியல் |
| அஸ்ட்ரானமி | வானியல் |
| அஸ்திவாரம் | அடிக் கட்டடம், அடித்தளம் |
| அலால்ட் | வலிந்து தாக்குதல் |
| அஹிம்சை | வருத்தாமை |
| ஆக்கினை | கட்டளை |
| ஆக்சிடென்ட் | நேர்கை, தற்செயல், எதிர்பாரா நிகழ்வு |
| ஆக்ட் | செயல்வினை, நடிப்பு, சட்டம் |