பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆக்டிவ் சுறுசுறுப்பு
ஆக்டிவிட்டி நடவடிக்கை
ஆக்ஞை ஆணை
ஆக்கிரமிப்பு கைப்பற்றல், வன் கவர்வு
ஆக்சில் அச்சு
ஆக்ச்சுவல் உள்ளபடி
ஆக்டிவ் சுறுசுறுப்பான
ஆக் ஷன் செயல், நடிப்பு
ஆகர்ஷண சக்தி ஈர்ப்பாற்றல்
ஆகாஷ்வாணி வானொலி
ஆகமம் அறிவு நூல்
ஆகாசம் வான்
ஆகாயம் விண்
ஆகாய விமானம் வானவூர்தி
ஆகாரம் உணவு
ஆக்கிரமித்தல் வலிய கவர்தல்
ஆங்காரம் இறுமாப்பு
ஆங்ஸைட்டி ஆவல், கவலை
ஆச்சரியம் வியப்பு
ஆச்சாரம் வழக்கம், ஒழுக்கம், நன்னடை
ஆச்சாரியன் ஆசிரியன்