பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41



ஆலிங்கனம் தழுவுதல
ஆலோசனை ஆய்வுரை
ஆலோசகர் ஆய்வுரையாளர்
ஆலோசித்தல் ஆழ நினைதல், ஆழ்சிந்தனை
ஆவேசம் எழுச்சி, வேகம், வெறியுணர்ந்த
ஆன் (மின்) தொடர்பு
ஆன்டிசெப்டிக் நச்சுத் தடை, நச்சு நுண்மத் தடை
ஆன்லைன் டேட்டாபேஸ் (கணினி) நேரடித் தகவல்

தளம்,உடன் நிகழ்வு தகவல் தளம்

ஆன்லைன் பிராசசிங் (கணினி) உடன் நிகழ் செயலாக்கம்
ஆனந்தம் களிப்பு
ஆன்டிபயாட்டிக் நுண்ணுயிர்க் கொல்லி
ஆனந்த நித்திரை இன்பத் துயில்
ஆனந்த மயம் இன்ப நிறைவு
ஆனந்தம் இன்பம்
ஆஷாடபூதி மோசடியாள்
ஆஸ்பத்திரி மருத்துவமனை
ஆஸ்பெஸ்டாஸ் கல்நார்
ஆஸ்தானம் அரசவை
ஆஸ்தான வித்வான் அரசவைப் புலவன்
ஆஸ்தி உடைமை