பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


ஆஸ்திகர் இறை நம்பிக்கையாளர்
ஆஸ்ரமம் தவக்குடில்
ஆஜர் வருகை
 
இக்கணம் இப்போது
இகபரசுகம் இம்மை மறுமை இன்பம்
இகபரம் இம்மை மறுமை
இகபோகம் இம்மையின்பம், இவ்வுலக இன்பம்
இகம் இம்மை
இகலோகம் இவ்வுலகம்
இங்க்பேடு மைப்பட்டை
இங்கிதம் இனிமை
இங்க் ஜெட் (கணினி) மை பீச்சு, மை வழங்கி
இச்சகம் முகமன்
இச்சை விருப்பம், வேட்கை