பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


இன்னசென்ட் குற்றமற்ற, அப்பாவியான,

புதிய கண்டுபிடிப்பு

இன்ஸ்ட்ரக்டர் கற்பிப்பவர்
இன்ஸ்டால்மென்ட் தவணை
இன்ஸ்பெக்டர் ஆய்வாளர்
இன்ஸ்டிடியூட் நிலையம்
இன்சார்ஜ் உட்பொறுப்பு
இன்ஜெக்ஷன் மருந்து ஊசி (போடுதல்)
இன்ஜூரி படுகாயம்
இன்ஷ்யூரன்ஸ் வாணாள் காப்பீடு, காப்பீடு,ஈட்டுறுதி
இனிஷியல் முன்னெழுத்து
இஸ்யூ வெளியீடு
இஷ்ட சித்தி விருப்பப்பேறு
இஷ்டம் விருப்பம், விழைவு
இந்திரியங்கள் ஐம்பொறிகள்