உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47





ஈகோதன்முனைப்பு, தற்புகழ்ச்சி
ஈகுவல்ஒத்த
ஈசன்ஆள்வோன்
ஈசானம்வடகீழ்ப்பகுதி
ஈம விதிஇறப்புச் சடங்கு
ஈமான் (அரபி)நம்பிக்கை
ஈன சுரம்தாழ்குரல்
ஈனன்இழிவானவன், இழிந்தவன்
ஈனம்இழிவு
ஈஸ்வர நிச்சயம்இறையுண்மை
ஈஸ்வரன்இறைவன்
ஈஸ்வரார்ப்பணம்இறைவனுக்குரியதாக்கல்
ஈஸ்வரிஇறைவி
ஈஸ்வரியம்இறைவனுக்குரிய
ஈஸ்வரோபாசனைஇறைவழிபாடு
ஈலிஎளிதான