பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உப நயனம் ||||பூணூல் அணியும் சடங்கு
உபதேசித்தல் அறிவுறுத்தல்
உப அத்தியட்சகர் துணைவேந்தர்
உபயோகம் பயன்பாடு
உபன்யாசம் விரிவுரை
உபமானம் உவமை, எடுத்துக்காட்டு ஒப்புமை
உபமேயம் உவமைப் பொருள் உபசாரம் வரவேற்பு, விருந்தோம்பல்
                பணிவிடை
உபயம் அற உதவி
உபரி மிகுதி
உபயோகம் பயன்பாடு
உபாக்கியானம் கதை
உபாசனை வழிபாடு
உபாதை நோவு, வலி
உபாயம் சூழ்ச்சி
உபவாசம் உண்ணா நோன்பு
உல்லாசம் உவகை, உளக்களிப்பு,
                  மிகுகளிப்பு
உலக மார்க்கம் உலக நெறி