பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

உலகானுபவம் உலகப் பட்டறிவு
உலுத்தன் கயவன்
உலோகம் கனிமம்
உலோகார்த்தம் உலகியல்
உலோபி கஞ்சன், ஈயாதவர்
உவமானம் உவமை
உவமேயம் உவமித்தல்
உற்சவம் திருவிழா
உற்சாகம் உள்ளக்கிளர்ச்சி
உற்பத்தி உருவாக்கம்,விளைவிப்பு
உற்பாதம் தீங்கு
உன்மத்தம் வெறி
உன்மத்தான் பித்தன், வெறியன்
உன்னதம் உயர்ச்சி, விழுப்பம்
உன்னதஸ்தானம் மேநிலை
உஜ்ஜீவனம் உய்வு
உஷ்ணம் வெப்பம்
உஷார் கவனம்
உஸ்தாது (அரபி) ஆசிரியர்