பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 எக்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ட்ரா எக்ஸ்டென்ஷன் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் பஸ் எக்ஸ்பிரஸ் போஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பெர்ட் எக்ஸ்பெரிமன்ட் எக்ஸ்போர்ட் எக்ஸ்பைரி எக்ஸ்ரே எக்ஸ்ஃபிலியோ எக்ஸ்லண்ட் எக்ஸாக்ட் எக்ஸிக்கியூட்டில் எக்ஸிக்யூஸ் எக்ஸ்ப்ஷன் எக்ஸிமா பிழிவு, சுருக்கம் மிகையான நீட்சி, நீட்டிப்பு, விரிவு, விரிவாக்கம் விரைவு விரைவுப் பேருந்து விரைவஞ்சல் பட்டறிவு வல்லுநர் செயலாய்வு ஏற்றுமதி கால முடிவு ஊடுகதிர், எக்ஸ் கதிர், புதிர்க் கதிர் அலுவல் வழி மிகச்சிறந்த மிகச் சரியாக செயலாட்சி மன்னிப்பு விதி விலக்கு தோல் படை