பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டர்பிரைஸ் என்டர்டைன்மென்ட் என்ட்ரி என்லார்ஜ்மென்ட் என்ஸைம் எனாமல் எனர்ஜி எனிமா எனிவே எஸ்டிமேட் எஜமான் ஏகம் ஏகபோகம் 56 வினைத்திட்டம் கேளிக்கை நுழைவு, புகுவழி உருப்பெருக்கல் நொதிப்பி பற்சிப்பி ஆற்றல் மலக்குடல் கழுவல் எப்படியாவது, எவ்வாறேனும் மதிப்பீடு முதலாளி, தலைவன் ஒன்று, தனிமை, ஒருமை தனியுடைமை, உளநிறைவின்பம், தனித்துய்ப்பு