பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தவி கலைமகள் ஐந்திரியம் ஐம்பொறி தொடர்புள்ள ஐம்பூதம் ஐந்து அடிப்படை முதற்பொருள் ஐயர்ன் இரும்பு ஐரனி வஞ்சகப் புகழ்ச்சி ஐராவதம் வானவர் கோன் யானை ஐவரி தந்தம் ஐஸ் பனிக்கட்டி ஐஸ்வரியம் செல்வம், சொத்து ஒ ஒஜீவனம் உணவு ஒப்பீனியன் கருத்துரை, எண்ணம் ஒமிஷன் விடுபடல்