பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கர்வம் கரகம் கரகோஷம் கரணம் கரதலம் கரம் கரன்ட் கரன்ஸி கர்ஜனை கர்ஜித்தல் கருணாகடாட்சம் கருணை கருமம் கருமாதி கரைக்ட் கரோசின் ஆயில் கல்ச்சர் கல்யாணம் கல்யாணப் பத்திரிகை &©IᎢ&IᎢGöᏯᏇ செறுக்கு, அகந்தை வட்டில் கையொலி, கைதட்டல் கருவி, ஐம்பொறி உள்ளங்கை ©8Ꮌ மின்னோட்டம், நடப்பு செலாவணி முழக்கம், உரப்பொலி முழங்குதல் அருட்பார்வை இரக்கம் வினை, தொழில், செயல் இறுதிக்கடன் சரியான மண்ணெண்ணெய் பண்பாடு திருமணம் திருமண அழைப்பிதழ் கல்லூரி, கல்விக்கூடம்