பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கார்னர் கார்டனர் கார்ட்டுன் கார்டியாலஜி கார்பன் கார்பன்டையாக்சைட் கார் பார்க் கார்பன் பேப்பர் காரட் காரணம் காரிய சாதனம் காரியக் கமிட்டி காரியதரிசி காரியாலயம் காரியம் காரியஸ்தன் கால்குலேட்டர் கால்குலேஷன் கால்சியம் மூலை தோட்டக்காரர் சிரிப்புப் படம், கருத்துப் படம் இதயவியல் கரிபுகை கரியமிலவளி சீருந்து நிறுத்துமிடம் கரித்தாள் செம்மஞ்சள் முள்ளங்கி கரணீயம் வினை செய்வழி செயற்குழு செயலாளர் அலுவலகம், பணிமனை செயல் செயலன் கணிப்பி கணிப்பு சுண்ணச்சத்து