பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கான்ஸ்டிடியூஷன் காஜி காஷன் கிட்னி கிடாரம் கித்தான் கியாதி கியூ கிரகச்சாரம் கிரகம் கிரகணம் கிரகதோஷம் கிரகப் பிரவேசம் கிரகஸ்தன் கிரகித்தல் கிரடிட் கிரடிட்டர் கிரணம் கிரந்தம் அரசமைப்பு இஸ்லாமிய சமய அறிஞர் எச்சரிக்கை சிறுநீரகம் கொப்பரை, கடாரம் முரட்டுத் துணி புகழ் வரிசை முறை கோள் நிலை கோள் மறைத்தல், பிடித்தல் கோள் குற்றம் மனை புகல், புதுமனை புகுவிழா இல்லறத்தான் ஈர்த்தல், பற்றுதல் கடன், நன்மதிப்பு, வரவு கடன்காரர் ஒளி, கதிர் நூல், ஒருவகை எழுத்து