பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 குட்பை குணம் குங்குமம் குசிலம் குசினி குதம் குணவான் குதர்க்கம் குதுகலம் குந்தகம் குமாஸ்தா கும்மாளம் கும்பம் கும்பாபிஷேகம் குமாரன் குமாரி குரு குரு சன்னிதானம் சென்று மீள்க இயல்பு, பண்பு செம்பொடி நலம் சமையல் அறை, அடிப்படி மல வாயில் பண்பாளன் அழிவழக்கு அழிச்சாட்டம் பெருங்களிப்பு, பேருவகை தடை எழுத்தர், எழுதுநர் கூத்தடிப்பு குடம், திரள் குட முழுக்கு செல்வன், மகன் செல்வி, மகள் ஆசிரியர் குருவழி