பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகண் காணேன் 139.

‘பாழுக்கே நீர் இறைத்தல்’ என்பது பழமொழி. முயற்சி யெல்லாம் பயனின்றி ஒழியும்படி வாழ்ந்தேன் என்பது கருத்து. பட்டாலன்றிக் கயவர்கள் தெளிவு பெற மாட் டார்கள்’ என்பது பழமொழியின் பொருள். பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு’ என்பது போன்ற பழமொழி அது. எற்று-எப்படி, எதற்காக என்று பொருள் கொள்ளலும் ஆம். களைகண்-துன்பத்தை நீக்கும் துணை.)

நான்காம் திருமுறையில் 31-ஆம் பதிகத்தில் வரும் 8-ஆவது பாட்டு இது.