பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அப்பர் தேவார அமுது

மேய்ந்து என்று மருவியது; வழக்குச் சொல். தோல் படுத்து. தோலை விரித்தமைந்து. இரண்டு வாசல்-முன்வாசல் பின் வாசல்; வாயும் குதமும். ஏல்வு-பொருத்தம்.உடைத்தா:ஒருமை பன்மை மயக்கம். அமைத்தலுக்கு அடையாக்கினல் அம். மயக்கம் இல்லை. சாலேகம்-சாளரம். மால்-ஆசை, விருப்பம், ஆவி-உயிர். ஏகாரம், ஈற்றசை. முற்றும் உருவகமாக இல் லாமல் ஏகதேச உருவகமாக அமைந்த பாட்டு இது.) -

நான்காம் திருமுறையில் 33-ஆம் பதிகத்தில் உள்ள நான் காவது திருப்பாட்டு இது.