உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

||-

அப்பாத்துரையம் - 30

பாதுகாப்பாயிற்று. அவன் சிறிதும் அயராது அவள் நலம் பேணி அவள் தன் குறை உணராதவாறு பாதுகாத்தான். மருந்தூற்று களுக்கு அவளை இட்டுச் சென்றான். அவளுடன் இன்னுரையாடி அவள் மனநிலை கெடாவாறு பேணினாள்.

இவ்வாறாக நெப்போலியன் அழைப்பு அவர்களை வாழ்வின் இறுதிக் கூற்றில் ஒன்றுபடுத்திற்று.