6. ஆறாம் ஹென்ரி Henry VI
கதை உறுப்பினர்
ஆடவர்:
1. ஆறாம் ஹென்ரி அரசன்: ஐந்தாம் ஹென்ரி அரசன் மகன் 9 திங்கள் அளவில் அரசிருக்கை ஏறியவன்.
2. சார்லஸ்: ஃபிரெஞ்சு அரசன்.
L
3. சார்லஸ் டாஃபின்: ஃபிரெஞ்சு அரசன் மகன் ஜோனால் முடிசூட்டப்பட்டவன்.
4. பர்கண்டிப் பெருமகன்: ஆங்கிலர் சார்பான ஃபிரெஞ்சுக் கட்சித் தலைவன்.
5. அர்மன் னாக் தலைமகன்: பர்கண்டிக் கெதிரான கட்சித் தலைவன்.
6. டால்பட்: அஜீன் கோர்ட்டில் பொருத வீரன்.
7. சாலிஸ்பரி: யார்க்குக் கட்சியினன். அஜீன் கோர்ட்டில் பொருத வீரன்.
8. பெட்ஃபோர்டுப் பெருமகன்: ஹென்ரியின் ஃபிரான்சு ஆட்பெயரா யிருந்தவன். அஜீன் கோர்ட்டில் பொருத வீரன்.
9. கிளஸ்டர் கோமகன்: இங்கிலாந்தின் ஆட்பேரும் ஹென்ரியின் பாதுகாப்பாளனும் பெட் ஃபோர்டால் கொலையுண்டவனு மாவன்.
10. ஸஃபோக்கு: பெட்ஃபோர்ட்டுக்குப் பின் ஃபிரெஞ்சு ஆட்பெயராய்த் தன்னை விரும்பிய மார்கரட்டை அரசனுக்கு