இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9. பெரிக்ளிஸ்
கதை உறுப்பினர்
ஆடவர்:
1. அன்டியோக்கஸ்: அன்டியோக் நகர் அரசன்.
2. பெரிக்ளிஸ்: டையர் அரசன், தயீஸா கணவன், மரீனா தந்தை.
3. ஹெலிக் கானஸ்: டையர் பெருமக்களில் முதல்வர். 4.எஸ்கானஸ்:
5. கிளியோன்: தார்ஸன் தலைவன்; பெரிக்ளிஸ் நண்பன்; மரீனாவை வளர்த்தவன்.
6. ஸிலிமாக்ஸ்: மைட்டிலீன் நகரின் காவலன்; மரீனா காதலன்.
7. தைலார்டு: அன்டியோக்கஸ் கையாள்.
8. சைமனிடிஸ்: பென்டாப் பொலிஸின் அரசன், தயீஸா தந்தை.
9. நாவாய்க் கிறைவன்.
10. ஸெரிமன்: எபீஸஸ் நகரின் மருத்துவ அறிஞன், தயானா கோயில் பணிமுறைத் தலைவன்.
11. அந்தோனைன்: தயோனிஸாவின் கையாள்.
பெண்டிர்:
1. அன்டியோக்கஸ் புதல்வி:
2. மரீனா: பெரிக்ளிஸின் புதல்வி.