உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. திராய்லஸும் கிரெஸிடாவும்

கதை உறுப்பினர்

ஆடவர்:

1. பிரியம்: திராய் அரசன்

2. பாரிஸ்: ஹெலனைக் கவர்ந்து சென்றவன், பிரியமின் புதல்வன்.

3. ஹெக்டார்: பிரியமின் புதல்வர்கள்

4. டெய்ஃகோபஸ்:

5. ஹெலனஸ்:

""

""

6. திராய்லஸ்: திராஸிடாவின் காதலன்; பிரியமின் புதல்வன்.

7. ஈனியாஸ்:

8. அந்தெனர்: திராய் படைத்தலைவர்

9. பண்டாரஸ்: கிரெஸிடாவின் மாமன்.

10. கால்கஸ்: திராயின் சமய குரு. கிரேக்கருக்கு உதவி செய்தவன்.

11. மெனிலாஸ்: ஹெலன் கணவன்.

12. அகமெம்னான்: கிரேக்கப் படையின் தனிமுதல் தலைவன், மெனிலாஸ் உடன் பிறந்தான்.

13. யுலிஸிஸ்: அறிவும் வீரமும் மிக்கவன். கிரேக்கப்படைத்

தலைவன்.

14. அச்சிலிஸ்:

ஒப்பற்ற வீரன்,

தற்புகழ்ச்சி

விருப்புடையவன். கிரேக்கப் படைத்தலைவன்.

15. அஜாக்ஸ்: திராய்நகரத்துத் தாய்க்கும் கிரேக்கத் தந்தைக்கும் பிறந்த வீரன்; கிரேக்கப் படைத்தலைவன்.