இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
272) ||-
அப்பாத்துரையம் - 42
பொதுவாகக் கடன்படுவதை நாம் கண்டித்துள்ளோம். ஆனாலும், இத் திட்டவகையில் தனிமனிதனோ, நிலையமோ, நாடோ கடன் படுவதுகூடத் தவறாகாது. ஏனெனில் அக்கடன் ஏ மிக விரைவில் பன்மடங்கு தீர்க்கப்பட்டுப் பின்னும் நிலையான ஆதாயம் தரும்.